காதல் கயிறு


அடியே..! அடியே..! 
என்னோடு நீயும்
         உன்னோடு நானும்
கைகளை கோர்த்து 
        வானம் தூரம் போவோம்..!

கண்ணோடு காதல் பேசி
         கனவோடு காமம் தளர்த்து
விண்ணோடும் மண்ணோடும்
         காலம் கடந்து செல்வோம்..!

உனக்காக நானும்
         எனக்காக நீயும் 
வாழும் காலம் 
         உணர்வோடு கலந்து
உறைவிடம் இங்கே
         உள்ளம் மட்டும் 
கொள்ளை போனதே..!
    .....காற்றின் கயிற்றில்....

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Simply superb.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்