ஆழி

தோழியே...
விட்டு விடு போகட்டும்
வழி தெரியா விட்டிலை,
விண்ணையும் மண்ணையும்
தொட்டு போகும் மேகத்திடம்
கொட்டிவிடு உன் கஷ்டங்களை
மழை நீராய் போகட்டும்
பார் எங்கும் பரணி ஆண்ட
தேர் வீதி எங்கும்
குமரி முதல் இமயம் வரை
அறியட்டும் உம் கஷ்டத்தின் வேதனையை
ஆழி பார் எங்கும் பொங்கி அழியட்டும் 
உன் பேர் ஒலிக்கட்டும்..


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Coin Casino - CasinoWow
The casino also holds a poker room and 제왕 카지노 casino nightclub. This casino 온카지노 also owns and operates 인카지노 a poker room and the Casino VIP Lounge. The  Rating: 3.5 · ‎Review by CasinoWow

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்