விதி

தோழியே 
நீ வரும் வழியில் 
விதிகள் வாங்கும் 
கடை இருந்தால் பார்த்து வா
என்னிடம், 
எண்ணில் அடங்கா விதிகள் 
விளையாடுகின்றன
வாழ்வில்,
விற்றுவிடலாம்
கலப்படமற்றது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்