என் காதலி

என் மனதில் நின்றவள்...!

என் விழி தாண்டி போனவளே
சற்றும் உயிர் தாண்ட என்னதவளே
உன் பொய்கையில் இருந்த ரசனை
என்னை உன் மடியில் மண்டியிட வைத்ததடி.....!
உண்மைகள் இதுவென்று யான் அறியும் போதிலே
என் மனம் மண்டியிட்டதடி
மரணத்தின் வாசர்படியில்....!

தனிமையில் உறங்குகிறேன் ....!
கனவுகள் தூரமாகி போனது,
இன்றும் ஏனோ ஒரு மயக்கம்
அதில் உன் நினைவுகள் மட்டும் சுருக்கம்......!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்