மூங்கில்


மறக்க இயலுமோ,
இந்த மாசரக்கற்றோனின் அருகாமையை,

மூங்கில் இசைபாடும் தென்றல் 
எங்கள் தோள் மேலும் சாய்ந்ததை 
மீண்டும் ஒரு யுகம் வந்தாலும் 
பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் 
இதயத்தின் பாதாழம் தேடி 
ஒளிந்து கொண்டது...!
மரணமே வந்தாலும் 
தொலைவு கடந்து போகும் 
நினைவுகள்  என்னை விட்டு 
தொலைந்து போகாது......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அவளின் ஏக்கம்

அழகு