நட்பு
நாளொரு வண்ணம்
பொழுதொரு மேனியாய்
தேய்ந்து கொண்டே செல்லும்
இந்த நொடிகள்....!
திரும்ப பெற இயலாத
நட்பின் நினைவுகள்....!
தோள் மேல் கை போட்டு
பேசிய தருணங்கள்
கலாய்த்து கிண்டல் செய்து
கை தட்டி விளையாண்ட நேரங்கள்
ஆண் பெண் சமத்துவம்
கொண்ட சந்தர்பங்கள்...!
நான்காண்டு நியாபகங்கள்
நாளும் என்னை...!
விடாது தொடரும்
யுகங்கள் தாண்டியும்
யூகிக்க இயலாத
நட்பின் பாச தழுவல்கள்
இந்த இறுதி நொடியில்
இனிதான பிரிவில்
பார்த்த முகங்கள்
கண்களை விட்டு மறைந்தாலும்
பழகிய முகங்கள்
நம் மனதில் என்றும்
நிலைத்திருக்கும் காவியமாய்.....!
பொழுதொரு மேனியாய்
தேய்ந்து கொண்டே செல்லும்
இந்த நொடிகள்....!
திரும்ப பெற இயலாத
நட்பின் நினைவுகள்....!
தோள் மேல் கை போட்டு
பேசிய தருணங்கள்
கலாய்த்து கிண்டல் செய்து
கை தட்டி விளையாண்ட நேரங்கள்
ஆண் பெண் சமத்துவம்
கொண்ட சந்தர்பங்கள்...!
நான்காண்டு நியாபகங்கள்
நாளும் என்னை...!
விடாது தொடரும்
யுகங்கள் தாண்டியும்
யூகிக்க இயலாத
நட்பின் பாச தழுவல்கள்
இந்த இறுதி நொடியில்
இனிதான பிரிவில்
பார்த்த முகங்கள்
கண்களை விட்டு மறைந்தாலும்
பழகிய முகங்கள்
நம் மனதில் என்றும்
நிலைத்திருக்கும் காவியமாய்.....!
கருத்துகள்