தோரனை"16

ஆயிரம் நிமிடங்கள்
ஆனந்த கூத்தாடினோம்,
தோரணமாய் ஓர் உயிரானோம்,
தோரணையில்....
தொள் கொடுத்து தோழர்கள்
ஆனோம்...!
இந்த நிமிடம் பிரிவும்
நம்மை துரத்துகிறது,
பிரிவு என்னவோ
உடலுக்கு தானே,
உயிருக்கு இல்லையே...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்