தீண்டல்

பூவிலும் தென்றல் காற்றில்
புன்னகை வீசும்
உன் முகப்பொழிவின் மயக்கத்தில்
தீண்டும் உன் கூந்தல்
என்னை தூண்டி  செல்கிறது அன்பே....! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்