காதலின் புரிதல்...

ஆயிரம் தான் ஆசை வச்சேன்
அவ கூடையே வாழ நினச்சேன்
உயிரே நீதானு
உறக்க கூறினேன்..
ஊமை விழிகளை தூது அனுப்பினேன்..!
எண்ணங்கள் ஆயிரம் - அதில்
அவளின் நினைவுகள் மட்டும்
வண்ணங்கள் நிறைந்த வாழ்கையை
கருப்பு வெள்ளையாய் மாற்றிபோனாயடி..
ஜென்மங்கள் தாண்டியும் 
கூடிட ஆசை கொண்டேன்..!
கூத்தாடியாய் தெருவில் விட்டாயடி..
என் உயிர் போனபின்னே
புரியட்டும்..
எந்தன் உண்மை காதல்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்