அவளை_தேடி

விழி தேடி வழி தேடி
போகும் பாதையில
உன்ன கண்டதால் 
என் நெஞ்சம் கிரங்கிடுசே..
உறவெள்ளாம் நீதானு எண்ணுகையில்
உள்ளம் தடுமாறி போனதென்னவோ...
சித்தனவாசல் ஓவியமும்
உன் பேர பச்சளை தீட்டியதோ..
என் நெஞ்சு உன் நெஞ்ச அறிந்திடவே
காலம் கடந்தும் பயணிக்கிறது..
நீள்கின்ற பாதையெல்லாம் 
பாவி மனம் பறக்கிறதே..
உன்னையே எண்ணியே இத்தனைனால்
காலம் முழுவதும் தேடுகிறது...
இப்போது நீ இங்கு கிடைத்திருந்தும்
எப்போது என்னை ஏற்பாயோ...
உனக்காக நெடுநாளும் இருந்திடுவேன்
உன்னை மணக்காமல் 
என் உயிர் எனை விட்டு நீங்கிடாது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்

காத்திருக்கிறேன்