அன்னை

ஈரைந்து மாதங்கள்
என்னை சுமந்து
அன்பில் குறையாத பாசத்தையும்
அளவில் குறையாத சத்துகளையும்
குருதியோடு கலந்து
பாலாக்கி எனக்கு ஊட்டி வளர்த்தவளே...!
என் அன்னையே....!
தெய்வங்களில் சிறந்தவள்
யாரென்றால் அது உன்னை தவிர
வேறெவளும் இல்லை இவ்வுலகில்......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அவளின் ஏக்கம்

அழகு