போதிமரம்


நினைவுகள் அனைத்தும் 
காதலின் நிஜங்கள்...! 

நிம்மதி என்பது 
காதலின் ஜென்மங்கள்...! 

நிலைகள் ஏழும் 
காதலின் வாசற்படிகள்...! 

நீயும் நானும் 
காதலின் உறவுகள்...! 

நம் இதயங்கள் இரண்டும் 
காதலின் உணர்வுகள்... 

திருமணம் என்னும் பந்தத்தில் கூட 
காதல் தானே போதிமரம்...........!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

அவளின் ஏக்கம்