உணர்வுகள்

மென்மையான குரல் 
இனிமையான சிணுங்கள் 
சுவைக்க சுவைக்க பேச்சு 
அன்பான வேண்டல் 
கண்டவுடன் ஆர்பரிக்கும் 
விழிகளின் எண்ணங்கள்..... 
கட்டிதவுளும் அவளின் 
பாச உணர்வுகள்...... 
காந்தமாய் கவரும் 
அவளின் காதல் உணர்சிகள்.... 

இவைகளினால் நான் அவளை 
பிரேமிக்கிறேன் என் நினைவலைகளால்,,,,,,,,,,,,,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அவளின் ஏக்கம்

அழகு