உந்தன் மடியில்
காற்றில் கரைந்த கனவாய்...
கையில் வரைந்த ஓவியமாய்..
காலமும் உன்னில்..
கறை தொட்டு செல்லும் கடலலையாய்...
கொஞ்சிகொண்டே இருக்க வேண்டும்.. நாளும் உந்தன் மடியிலே பிறக்கும் குழந்தையாய்....
காற்றில் கரைந்த கனவாய்...
கையில் வரைந்த ஓவியமாய்..
காலமும் உன்னில்..
கறை தொட்டு செல்லும் கடலலையாய்...
கொஞ்சிகொண்டே இருக்க வேண்டும்.. நாளும் உந்தன் மடியிலே பிறக்கும் குழந்தையாய்....
கருத்துகள்