நீயும் நானும்
உன்னை தினம் வேண்டியே
தியானம் ஒன்று இருக்கிறேன்...!
நினைவொன்றில் நீ மட்டும்
நிமிடம் தவராமல் இருக்க வேண்டுகிறேன்...!
நீ இலைபாற வேண்டியே
உன்னை தினம் நினைக்கிறேன்...!
என் வாழ்க்கையில்
வெளிச்சம் தர வேண்டியே
உன் வரவை எதிர் நோக்கிறேன்...!
நீ மட்டும் தான்
எந்தன் உலகம் என்கிறேன்
இந்த உலகில் நீயும் நானும் மட்டும்
இருத்தல் வேண்டுகிறேன்...!
கருத்துகள்