கலப்பை

கல்வி கற்க கோடி கோடி பணம் கேட்கும்
கற்சிலை வேந்தர்களே.... பாருமையா
எங்களின் நிலமையை....

வியர்வை சிந்தி
ஓயாமல் உழைத்த எம் மக்களை
ஓட ஓட விரட்டுதையா இச்சமுக பெரிச்சாலிகள்....

விவசாயிக்கு மகனாகவோ அ மகளாகவோ பிறந்ததற்க்கு
நாங்கள் ஏம்மய்யா கவலை படவேண்டும்
இன்னும் சில ஆண்டுகளில் உலகமே கவலை படம்....

கணியை தூக்கியே பலக்கப்பட்ட கைகள்
〽கலப்பபையை 〽தூக்க களம் இறங்கிவரும்
காலம் கைவசப்படும்....😍😍😍😍😍

விவசாயத்தை காப்போம்... ! மனித்துவத்தை மதிப்போம்...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

அவளின் ஏக்கம்