காத்திருக்கிறேன்

மொழியற்ற சுவாசகாற்றே...!
உன் வாய்மொழியறிய விரும்புகிறேன்
எனக்காக பிறந்த தென்றலே...!
உன்னை மட்டுமே தினம் சுவாசிக்கின்றேன்
இரவின் தனிமையை போக்க
நிலவாக வந்த என் பௌர்ணமியே,
உன் முகம் காண துடிக்கிறேன்
முழுமதியே, உன் அகம் இறங்கி வா..!
உன் ஒற்றை வினாடி
புன்னகைக்காக காத்திருக்கிறேன்....!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அழகு

ஆண்களின் காதல்