நீயும் நானும்

நீண்ட நீண்ட காலம் 
நீயும் நானும் மட்டும் 
நீந்தி போவோம்...
நீரின் ஆழத்தை கடந்து,

விரல் பிரியா இருக்கத்தில்
உன்னை பிரியா நானாக
என்னை பிரியா நீயாக
காலம் கடந்தும் 
பயணிப்போம் காலத்தின் ஓடத்தில்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அவளின் ஏக்கம்

அழகு