நியாபகம்

நான் முகம் பார்க்கும்
கண்ணாடி பிம்பத்தில்
கூட உன் அழகை
வட்டம் போட்டு காட்டுகிறது
நீ மங்காத மங்கை என்று...........!

மணி இடை போன்ற
உன் கொடி  இடை
எந்தன் மனதை இடைவிடாமல்
மயங்கடிகுதடி..................!

வஞ்சம் இல்லா
உன் புன்னகையும்
கார்மேகம் போல்
உன் கூந்தலும்
என் மனக்கதவை
தட்டுதடி........அன்பே..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

காத்திருக்கிறேன்