காவியம்
மூக்கு கண்ணாடி போட்டு வந்த
ரோஜா மலர் நீ...!
ரோஜா இதழில் தேன் பருக வந்த
தேனீ நான்...!
மலரும் பூவாய்
உன் புன்னகை - அதில்
மெல்லிசை கவி பாடும்
தென்றலாய் உன் மௌனம்...!
உன்னிரு செவிகளில்
இசைபாடும் சங்கிதமாய்
உந்தன் மடல் தொட்டு தொங்கும்
தொங்கலின் சிறப்பு உன் அழகு...!
விரல் நுனியில் தடவிருக்கும்
அந்த சாயம் கூட
சாட்சி சொல்லும் - உன்னில்
நான் சிறைப்பட்டிருப்பதை...!
உன் உதட்டு சாயம் கூட
சுவை தரும்
உன் உதட்டில் உள்ள
புன்னகையின் பரிசத்தில்...!
கனவெல்லாம் நீதானே
என் நினைவெல்லாம் உன்னுயிர் தானே...!
உன்னை காணாத ஒரு நொடி கூட
எந்தன் உயிரின் வலி தெரிகிறதே...!
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நானிருப்பேன் - கண்ணே
கனவோடு நீ இருந்தால்
உந்தன் நினைவோடு தானிருப்பேன்....!
உன்னை பார்த்துகொண்டிருக்கும் போதெல்லாம்
உன்னோடு பேச நினைத்த
வார்த்தைகள் கூட மௌனமாகிறது
உன் அமைதியான அகம் கண்டு...!
என் கவிக்கு அழகு சேர்க்கும்
உன் முகப்பொழிவில்
விண்மீன்கள் இரண்டும்
சிறை கொள்கிறது என்னை...!
கவியே கவிமணியே - என்
காவியத்தின் முதல் வரியே...!
பனியே பனியமுதே என்
அங்கத்தின் பணி பதுமையே...!
வெண்ணிற ஆடை
உடுத்தி வந்த நிலவே...!
என் இதையத்தை
குளிர வைத்த வெண்ணிலவே...!
உன் மலர்சூடா கூந்தலின் நறுமணத்தில்
சூடப்பட்ட வெற்றிலைகாம்பு - நான்
கிள்ளி எறிந்து விட்டதே இறந்து விடுவேன்
உன் பிரிவின் துயர் தாங்காமல்....!
ரோஜா மலர் நீ...!
ரோஜா இதழில் தேன் பருக வந்த
தேனீ நான்...!
மலரும் பூவாய்
உன் புன்னகை - அதில்
மெல்லிசை கவி பாடும்
தென்றலாய் உன் மௌனம்...!
உன்னிரு செவிகளில்
இசைபாடும் சங்கிதமாய்
உந்தன் மடல் தொட்டு தொங்கும்
தொங்கலின் சிறப்பு உன் அழகு...!
விரல் நுனியில் தடவிருக்கும்
அந்த சாயம் கூட
சாட்சி சொல்லும் - உன்னில்
நான் சிறைப்பட்டிருப்பதை...!
உன் உதட்டு சாயம் கூட
சுவை தரும்
உன் உதட்டில் உள்ள
புன்னகையின் பரிசத்தில்...!
கனவெல்லாம் நீதானே
என் நினைவெல்லாம் உன்னுயிர் தானே...!
உன்னை காணாத ஒரு நொடி கூட
எந்தன் உயிரின் வலி தெரிகிறதே...!
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நானிருப்பேன் - கண்ணே
கனவோடு நீ இருந்தால்
உந்தன் நினைவோடு தானிருப்பேன்....!
உன்னை பார்த்துகொண்டிருக்கும் போதெல்லாம்
உன்னோடு பேச நினைத்த
வார்த்தைகள் கூட மௌனமாகிறது
உன் அமைதியான அகம் கண்டு...!
என் கவிக்கு அழகு சேர்க்கும்
உன் முகப்பொழிவில்
விண்மீன்கள் இரண்டும்
சிறை கொள்கிறது என்னை...!
காவியத்தின் முதல் வரியே...!
பனியே பனியமுதே என்
அங்கத்தின் பணி பதுமையே...!
வெண்ணிற ஆடை
உடுத்தி வந்த நிலவே...!
என் இதையத்தை
குளிர வைத்த வெண்ணிலவே...!
உன் மலர்சூடா கூந்தலின் நறுமணத்தில்
சூடப்பட்ட வெற்றிலைகாம்பு - நான்
கிள்ளி எறிந்து விட்டதே இறந்து விடுவேன்
உன் பிரிவின் துயர் தாங்காமல்....!
கருத்துகள்