நினைவு புத்தகம்

எந்த மலர்க்கும் ` 
பிறந்த முகவரி 
கிடையாது...! 

பிறகு நீ மட்டும் எப்படி 
முகவரியுடன் கையழுத்து இட்டாய் 
என் நினைவு புத்தகத்தில்..........!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

காத்திருக்கிறேன்