புத்தாண்டு வாழ்த்து 2018
இன்றொரு இரவில் இவ்வாண்டு இடர்பட்ட இன்னல்கள் இம்சைகள் இச்சைகள் இருந்த இடம் இல்லாமல் - அழியட்டும் இன்பம் இன்முகமாய் அடுத்து மலர போகும் ஆண்டில் புன்னகை எனும் மலர் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் ஆழிப்பேரலை போல் பெருகட்டும். 😘 😘 உங்களில் நான் 😘 😘