குரல்

உன் குரல் 
தென்றலை விட 
சுகமானதாய் 
இசையை விட 
இனிமையானதாய் 
பனியை விட 
குளிரானதாய் 
என்னுள் ஊடுருவும் 
அந்த ஓர் நிமிடம் 
என் மனதையே அள்ளி சென்று விட்டதடி.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

காத்திருக்கிறேன்