உன்னை நாடி
உன்னை தேடியே
உண்ணாமல் உறங்காமல்
உனக்காக காத்திருக்கிறேன்
நீ கண்டும் காணமல்
உன் கண்களை சிமிட்டியெ
என் காதலை சுக்குநூறாக சிதைதுவிட்டாய்......!
என்னை அறியாமலே
உன்னை நாடியே
வந்தேனே வந்தேனே அன்பே...................................!

கருத்துகள்