அழகோவியம்
உன் பின்னே அலையும் நேரம் திசைமாறும் பறவையை போல கலைத்து போனேன் நானே.... உன்னை பற்றியே தினம் கவி பாடும் நான் கவலையில் மூழ்கிபோனேனடி... புறாக்கள் கூட்டமாய் பெண்கள் - என் நிலையை கண்டு ஏழனமாய் சிரித்ததும் ம றந்து உனக்காக ஏங்கி நின்றேனடி.... அன்பே...! அழகோவிய நிலவே - நீ என்னை விட்டு சென்றாலும் உன் நினைவை விட்டு மட்டும் தூரம் செல்ல சிறு மனம் கூட இல்லையடி அன்பே....! -கவி