கனவு

பூக்கள் பூக்கின்ற ஓசையிலே
புன்னகை தழுவுகிறது என் இதயம்
பூவை தேடிய வண்டாய்
உன்னை தேடும் நானாய்
கனவோடு காதல் கொள்கிறேன்
கரம் நீட்டி ஏற்பாயா அன்பே
தோள் மீது சாய்ந்து
துயில் கொள்ள வேண்டும்
மடிமீது சரிந்து 
மரணமடைய வேண்டும்
நாளும் உன் நினைவில்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அவளின் ஏக்கம்

அழகு