இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீயும் நானும்

உன்னை தினம் வேண்டியே தியானம் ஒன்று இருக்கிறேன்...! நினைவொன்றில் நீ மட்டும் நிமிடம் தவராமல் இருக்க வேண்டுகிறேன்...! நீ இலைபாற வேண்டியே உன்னை தினம் நினைக்கிறேன்...! என் வா...

காலாவதி

கனவிலும் நினைக்காத சூழ்நிலை இனியென்றும் நினைவில் நீங்காத வேள்நிலை வேடிக்கையாய் இருந்துவிட்டோம்...! வேதனைகளை தந்துவிட்டாய்...! வேர்வை துளிகளை விதைத்து விதையின் வி...

ஓர் கருவின் மிச்சம் அவள்...!

சில நிமிட பார்வையில் பலநூறு மாற்றங்கள்...! பாவை அவள் மத்தியில் புதைகின்ற நிமிடங்கள்...! தோள் உரசி பழகாத காதலில் உயிர் உரச நேரமிருந்தது சமயம் இனம் மறந்து...! எச்சம் இட்ட மன...

தொடர் கதை

உன்னை காணுமுன் களவாடி போன என் பொழுதுகள்...! உன்னை கண்ட நாள் முதல் கரைந்து போனதடி உன்னில் என்னை..! காதலித்தேன் ஒருதலையாக அன்று காதலிக்க படுகிறேன் இருதலையும் நீயாக இன்ற...

கலப்பை

படம்
கல்வி கற்க கோடி கோடி பணம் கேட்கும் கற்சிலை வேந்தர்களே.... பாருமையா எங்களின் நிலமையை.... வியர்வை சிந்தி ஓயாமல் உழைத்த எம் மக்களை ஓட ஓட விரட்டுதையா இச்சமுக பெரிச்சாலிகள்....

உனக்காகவே...!

படம்
எனது நெஞ்சுக்குள் நரம்புகளுடன் பின்னி பிணைந்து சந்தைகளின் நரம்பியல் மாற்றத்தை தன வசம் கொண்ட என் குருதி பிழம்பே...! உந்தன் உயிரில் தானடி நான் வாழ்கிறேன் ..! ஒரு நிமிடம...

என்னவள்

உன்னை மட்டுமே காண துடிக்கும் என் விழிகளுடன் ஒரு பயணம் நடு வானில் நிலவொளியில் உன் அழகின் ரகசியத்தை காண சென்றேன்..! நான் கண்ட அழகியை பிரம்மணும் பார்த்து இவ்வளவு அழகா ...

அவளின் இன்ப அதிகாரம்

பெண்ணின் மனதை தொட்ட நிமிடத்தில் நிலை தடுமாறிய என் நினைவுகள்.....! அவள் வெளிரிட்ட உமிழ்நீர் முத்ததில் நனைந்து தெவிட்டாத இன்ப அமிழத்தை இதழ் பட பருகி ஆனந்த கூத்தாடுகிற...

காத்திருக்கிறேன்

படம்
மொழியற்ற சுவாசகாற்றே...! உன் வாய்மொழியறிய விரும்புகிறேன் எனக்காக பிறந்த தென்றலே...! உன்னை மட்டுமே தினம் சுவாசிக்கின்றேன் இரவின் தனிமையை போக்க நிலவாக வந்த என் பௌர்ணம...