அவளின் இன்ப அதிகாரம்
பெண்ணின் மனதை
தொட்ட நிமிடத்தில்
நிலை தடுமாறிய என் நினைவுகள்.....!
அவள் வெளிரிட்ட உமிழ்நீர் முத்ததில்
நனைந்து தெவிட்டாத இன்ப
அமிழத்தை இதழ் பட பருகி
ஆனந்த கூத்தாடுகிறது....!
பெண்ணின் மனதை
தொட்ட நிமிடத்தில்
நிலை தடுமாறிய என் நினைவுகள்.....!
அவள் வெளிரிட்ட உமிழ்நீர் முத்ததில்
நனைந்து தெவிட்டாத இன்ப
அமிழத்தை இதழ் பட பருகி
ஆனந்த கூத்தாடுகிறது....!
கருத்துகள்