என்னவள்
உன்னை மட்டுமே காண துடிக்கும்
என் விழிகளுடன் ஒரு பயணம்
நடு வானில் நிலவொளியில்
உன் அழகின் ரகசியத்தை காண சென்றேன்..!
நான் கண்ட அழகியை பிரம்மணும் பார்த்து
இவ்வளவு அழகா என்று அசந்துவிட்டான்....!
அழகியே.....! என் கவிதையின் மொழியே..!
மருகணமே... மலைத்துவிட்டேன்
மாலையிடும் என் மனைவியே...!
கருத்துகள்