கலப்பை

கல்வி கற்க கோடி கோடி பணம் கேட்கும் கற்சிலை வேந்தர்களே.... பாருமையா எங்களின் நிலமையை.... வியர்வை சிந்தி ஓயாமல் உழைத்த எம் மக்களை ஓட ஓட விரட்டுதையா இச்சமுக பெரிச்சாலிகள்....
அந்தியில் முளைத்த வெள்ளி நிலவே..! கார்மேகம் வரைந்த வர்ண தூரிகையே..! மின்னும் கொடி இடையே..! எந்தன் மீளாத விழி பார்வையில்..! கொட்டும் மழையில் சொட்டும் புன்னகை பூக்களாய்..! காணும் கனவும்,கண்ட முகமும் அவளாகவே தெரிகிறாள்..! என் கற்பனையின் விருச்சம் அவளாய்..! 📝கவி அழகு மாதவன்