அழகோவியம்
உன் பின்னே அலையும் நேரம்
திசைமாறும் பறவையை போல
கலைத்து போனேன் நானே....
உன்னை பற்றியே தினம்
கவி பாடும் நான்
கவலையில் மூழ்கிபோனேனடி...
புறாக்கள் கூட்டமாய் பெண்கள் - என்
நிலையை கண்டு ஏழனமாய்
சிரித்ததும் மறந்து உனக்காக
ஏங்கி நின்றேனடி....
அன்பே...!
அழகோவிய நிலவே - நீ
என்னை விட்டு சென்றாலும்
உன் நினைவை விட்டு மட்டும்
தூரம் செல்ல சிறு மனம் கூட இல்லையடி அன்பே....!
-கவி
கருத்துகள்