புத்தாண்டு வாழ்த்து 2018

இன்றொரு இரவில்
இவ்வாண்டு இடர்பட்ட
இன்னல்கள் இம்சைகள் இச்சைகள் இருந்த இடம் இல்லாமல் - அழியட்டும் இன்பம் இன்முகமாய்
அடுத்து மலர போகும் ஆண்டில் புன்னகை எனும் மலர்
ஒவ்வொருவரின் உள்ளங்களிலும்
ஆழிப்பேரலை போல் பெருகட்டும்.

😘😘உங்களில் நான்😘😘

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

காத்திருக்கிறேன்