நிரந்தரம் இல்லை...!

சில விதைகள்
செடியாக முளைப்பதில்லை,
சில கனவுகள் நிஜமாகப் போவதில்லை,
சிறுதுளி மழையும் தாகத்தை தணிப்பதில்லை,
ஒரு சில உறவுகளும் சில நேரம்
உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை,
வரவை ஏற்றுக்கொள்வோம்...!
கிடைத்ததை வைத்துக்கொள்வோம்...!
பிரிவும் நிரந்தரமில்லை,
உறவும் நிரந்தரமில்லை,
இன்று இந்த நொடி மட்டுமே நிரந்தரம்....!!!
   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்களின் காதல்

அழகு

காத்திருக்கிறேன்