தேவதை
கனவு தேவதையே
நேரில் வந்தாயே..!
உன் கண்ண பாத்து கலர பாத்து மயங்கி விழுந்தேனே..!
கண்ணு பேசுதடி
உன் உதடும் பேசுதடி
உன் உதட்டோரம் ஒழிந்திருக்கும்
புன்னகையும் பேசுதடி..!
இருளில் பிறந்த நிலவே
என் மனதை துளைத்த கனவே..!
காதல் பேசும் கண்களும்
என் மனதை தட்டுகிறதே..!
கருவிழி உனது அந்த இமைகளும் எனது
இடைவிடாமல் துடிக்கும்
புருவத்தின் மத்தியில் உன்னை தாளாட்டும்
வெள்ளை தொட்டில் நான்
கருத்துகள்