புத்தாண்டு வாழ்த்து 2018

இன்றொரு இரவில் இவ்வாண்டு இடர்பட்ட இன்னல்கள் இம்சைகள் இச்சைகள் இருந்த இடம் இல்லாமல் - அழியட்டும் இன்பம் இன்முகமாய் அடுத்து மலர போகும் ஆண்டில் புன்னகை எனும் மலர் ஒ...
அந்தியில் முளைத்த வெள்ளி நிலவே..! கார்மேகம் வரைந்த வர்ண தூரிகையே..! மின்னும் கொடி இடையே..! எந்தன் மீளாத விழி பார்வையில்..! கொட்டும் மழையில் சொட்டும் புன்னகை பூக்களாய்..! காணும் கனவும்,கண்ட முகமும் அவளாகவே தெரிகிறாள்..! என் கற்பனையின் விருச்சம் அவளாய்..! 📝கவி அழகு மாதவன்