நிரந்தரம் இல்லை...!
சில விதைகள் செடியாக முளைப்பதில்லை, சில கனவுகள் நிஜமாகப் போவதில்லை, சிறுதுளி மழையும் தாகத்தை தணிப்பதில்லை, ஒரு சில உறவுகளும் சில நேரம் உணர்வுகளை புரிந்து கொள்வதில...
அந்தியில் முளைத்த வெள்ளி நிலவே..! கார்மேகம் வரைந்த வர்ண தூரிகையே..! மின்னும் கொடி இடையே..! எந்தன் மீளாத விழி பார்வையில்..! கொட்டும் மழையில் சொட்டும் புன்னகை பூக்களாய்..! காணும் கனவும்,கண்ட முகமும் அவளாகவே தெரிகிறாள்..! என் கற்பனையின் விருச்சம் அவளாய்..! 📝கவி அழகு மாதவன்