அழகோவியம்
உன் பின்னே அலையும் நேரம் திசைமாறும் பறவையை போல கலைத்து போனேன் நானே.... உன்னை பற்றியே தினம் கவி பாடும் நான் கவலையில் மூழ்கிபோனேனடி... புறாக்கள் கூட்டமாய் பெண்கள் - என் ...
அந்தியில் முளைத்த வெள்ளி நிலவே..! கார்மேகம் வரைந்த வர்ண தூரிகையே..! மின்னும் கொடி இடையே..! எந்தன் மீளாத விழி பார்வையில்..! கொட்டும் மழையில் சொட்டும் புன்னகை பூக்களாய்..! காணும் கனவும்,கண்ட முகமும் அவளாகவே தெரிகிறாள்..! என் கற்பனையின் விருச்சம் அவளாய்..! 📝கவி அழகு மாதவன்