தனி தேசம்
வாக்குரிமைக்கு பணம் வாங்கி..! வாங்கி..! தன்னையும் விற்று, தன் இனப்பெண்களையும் நயவஞ்சக கயவர்களிடம் விற்கும் நிலமைக்கு ஆளாய் போன என் தமிழ் சொந்தங்களே..! பொய்மைக்கும் வா...
அந்தியில் முளைத்த வெள்ளி நிலவே..! கார்மேகம் வரைந்த வர்ண தூரிகையே..! மின்னும் கொடி இடையே..! எந்தன் மீளாத விழி பார்வையில்..! கொட்டும் மழையில் சொட்டும் புன்னகை பூக்களாய்..! காணும் கனவும்,கண்ட முகமும் அவளாகவே தெரிகிறாள்..! என் கற்பனையின் விருச்சம் அவளாய்..! 📝கவி அழகு மாதவன்