நீயும் நானும்
உன்னை தினம் வேண்டியே தியானம் ஒன்று இருக்கிறேன்...! நினைவொன்றில் நீ மட்டும் நிமிடம் தவராமல் இருக்க வேண்டுகிறேன்...! நீ இலைபாற வேண்டியே உன்னை தினம் நினைக்கிறேன்...! என் வா...
அந்தியில் முளைத்த வெள்ளி நிலவே..! கார்மேகம் வரைந்த வர்ண தூரிகையே..! மின்னும் கொடி இடையே..! எந்தன் மீளாத விழி பார்வையில்..! கொட்டும் மழையில் சொட்டும் புன்னகை பூக்களாய்..! காணும் கனவும்,கண்ட முகமும் அவளாகவே தெரிகிறாள்..! என் கற்பனையின் விருச்சம் அவளாய்..! 📝கவி அழகு மாதவன்